ஈர்ப்பு

īrppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவர்ச்சி, வசீகரம், மோகனம் — attraction, pull
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈர்ப்பு)
2.
இழுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஈர்ப்பு)
3.
கதிரவன், விண் மீன், கோள் முதலிய விண் பொருள்களின் இயற்கைக் கவர்ச் சியை ஒரு நிலையில் குறிப்பது. மற்றொரு நிலையில் முடுக்கத்தால் ஏற்படும் எடைமிகு நிலைமையைச் சுட்டுவது. இந்த எடை மிகு நிலைமை ஜி எனப்படும். சுழி நிலைக்கு ஈர்ப்பு வருமானால் எடையின்மை ஏற்படும். ஏவுகணை முடுக்கம் பெறும்போது, எடைமிகு நிலைமையை உணர லாம் — gravity
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2qhczgz3/

தமிழ்
“ஈர்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qhczgz3/
APA
Oliyon Research. (2026). ஈர்ப்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2qhczgz3/
MLA
"ஈர்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2qhczgz3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment