{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2qhczgz3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2qhczgz3/", "kind": "word", "headword": "ஈர்ப்பு", "romanization": "īrppu", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T19:02:38.830449+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கவர்ச்சி, வசீகரம், மோகனம்", "needs_definition": false, "gloss_en": "attraction, pull", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஈர்ப்பு"}, {"n": 2, "definition_ta": "இழுப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஈர்ப்பு"}, {"n": 3, "definition_ta": "கதிரவன், விண் மீன், கோள் முதலிய விண் பொருள்களின் இயற்கைக் கவர்ச் சியை ஒரு நிலையில் குறிப்பது. மற்றொரு நிலையில் முடுக்கத்தால் ஏற்படும் எடைமிகு நிலைமையைச் சுட்டுவது. இந்த எடை மிகு நிலைமை ஜி எனப்படும். சுழி நிலைக்கு ஈர்ப்பு வருமானால் எடையின்மை ஏற்படும். ஏவுகணை முடுக்கம் பெறும்போது, எடைமிகு நிலைமையை உணர லாம்", "needs_definition": false, "gloss_en": "gravity", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 189"}]}}