ஈர்ப்புவிசை உராய்வுத் தடையமைப்பு

īrppuvicai urāyvut taṭaiyamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயரத்திலுள்ள கொள்கலத்திலிருந்து ஈர்ப்புவிசை மூலம் உராய்வுத்தடைக்காக உறுப்புகளுக்கு எண்ணெய் பாயவிடுதல். இந்த அமைப்பு முறையில், எண்ணெய் ஓர் இறைப்பான் மூலம் அது முதற்கண் இருந்த கொள்கலத்திற்கே கொண்டு வரப்படுகிறது — gravity lubrication system
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 320)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nuxwv968/

தமிழ்
“ஈர்ப்புவிசை உராய்வுத் தடையமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nuxwv968/
APA
Oliyon Research. (2026). ஈர்ப்புவிசை உராய்வுத் தடையமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nuxwv968/
MLA
"ஈர்ப்புவிசை உராய்வுத் தடையமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nuxwv968/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment