{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nuxwv968", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nuxwv968/", "kind": "word", "headword": "ஈர்ப்புவிசை உராய்வுத் தடையமைப்பு", "romanization": "īrppuvicai urāyvut taṭaiyamaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:02.468164+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயரத்திலுள்ள கொள்கலத்திலிருந்து ஈர்ப்புவிசை மூலம் உராய்வுத்தடைக்காக உறுப்புகளுக்கு எண்ணெய் பாயவிடுதல். இந்த அமைப்பு முறையில், எண்ணெய் ஓர் இறைப்பான் மூலம் அது முதற்கண் இருந்த கொள்கலத்திற்கே கொண்டு வரப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "gravity lubrication system", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 320"}]}}