ஈர்ப்புக் கேணி

īrppuk kēṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈர்ப்புப்புலம் ஓர் ஆழமான கேணியாகக் கருதப்படும் பகுதி. ஒரு வான் கோளிடமிருந்து தப்புவதற்கு ஒரு விண் வெளி ஊர்தி இந்தக் கேணிக்குள்ளிருந்து ஏறி வெளியே வர வேண்டும் — gravity well
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 320)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a9q4a5wq/

தமிழ்
“ஈர்ப்புக் கேணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9q4a5wq/
APA
Oliyon Research. (2026). ஈர்ப்புக் கேணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a9q4a5wq/
MLA
"ஈர்ப்புக் கேணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a9q4a5wq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment