அழகு
aḻaku
பொருள்கள் · Senses
1.
கவர்ச்சி, ஈர்ப்பு, முழுமை, எழில் ,பொழிவு
— beauty
2.
கவின்
3.
சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின் வைப்பு, உலகமலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தாதல்.
4.
அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழை (எண் வகை வனப்பு)
5.
இது பத்துவகை 1. சுருங்கச் சொல்லுதல் 2விளங்க வைத்தல் 3.நவின்றோர்க் கினிமை 4.நன்மொழியுணர்த்தல் 5.ஓசை உடைமை 6.ஆழ முடைத்தாதல் 7.முறையின் வைப்பு 8.உலக மலையாமை 9.விழுமியது பயத்தல் 10.விளங்கு உதாரணத்தாகுதல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ymk4w4re/
தமிழ்“அழகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymk4w4re/APA
Oliyon Research. (2026). அழகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ymk4w4re/MLA
"அழகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymk4w4re/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment