விண் விசை இயல்

viṇ vicai iyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்பொருள்களுக்கிடையே உள்ள விசைகள், இயக்கங்கள் ஆகியவற்றை ஆராயுத்துறை. நியூட்டன் இயக்க விதி, ஈர்ப்பு விதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. ஏவிய பின் செயற்கை விண் பொருள்களையும் ஆராய்வது. (வானி) — celestial mechanics
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 75)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/asg9g6sv/

தமிழ்
“விண் விசை இயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/asg9g6sv/
APA
Oliyon Research. (2026). விண் விசை இயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/asg9g6sv/
MLA
"விண் விசை இயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/asg9g6sv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment