மண்நீர்
maṇnīr
பொருள்கள் · Senses
1.
இது மூன்று வகைப்படும். 1. புவிஈர்ப்பு நீர்: இது தொடர்ந்து வேர்களுக்குக் கிடைக்க மழை பெய்ய வேண்டும். 2. நுண்துளை ஈர்ப்பு நீர்: இது மண் இடைவெளிகளிலும் மண்துகள்களைச் சூழ்ந்தும் உள்ளது. தாவரங்களுக்குப் பெரிதும் பயன்படுவது. 3. ஈரப்பசை நீர்: நுண்துளை ஈர்ப்பு நீர் நீங்கியபின் உள்ள நீர்
— soil water
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/26erpr7j/
தமிழ்“மண்நீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26erpr7j/APA
Oliyon Research. (2026). மண்நீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/26erpr7j/MLA
"மண்நீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/26erpr7j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment