தேடல் · Search: இலக்க முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வரைமுறை மற்றும் படத் தரவுகளை கணினியில் பயன்படுத்தும் இருமை உள்ளீடுகளாக மாற்றும் உள்ளீட்டுச் சாதனம். இதில் ஒரு மேல் தகடும் அதன் அடியில் மெல்லிய கம்பித் தொகுதிகளும் இருக்கும் — digitizing tabtet
இலக்க முறை ஊடுகதிர் படம் ilakka muṟai ūṭukatir paṭam prefix
கணினி மயமாக்கிய உருக்காட்சியைப் பயன்படுத்தி ஊடுகதிர்ப்பட மெடுத்தல் — digital radiography
இருமக் குறியீட்டு வடிவிலான தகவலை மட்டுமே ஏந்திச் செல்லும் தரவு பரிமாற்ற இணைப்புத் தடம். தரவு சிதைவு மற்றும் இரைச்சல் குறுக் கீடுகளைக் குறைப்பதற்கு இலக்கமுறை இணைப்புத் தடத்தில், தரவு ச… — digital line
கணினி சாதனம் உருவாக்கிய மூல மின்னணு சமிக்ஞையை அனுப்புதல். எல்லா வழித் தடங்களும் இலக்கமுறை திறன்கள் உடையவை அல்ல digital display : இலக்கமுறைத் திரைக்காட்சி;எண்ணுருத் திரைக் காட்சி : ஒ… — digital data transmission
மின்னணு சமிக்கைகள் மூலம் குறியீடு அளித்து தகவலைப் பரிமாறுதல் — digital communications
D/A (Digital to Analog)
எண்ணியல் eṇṇiyal பெயர்ச்சொல் · Noun variant
எணகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து ஆராயும் கல்விப்புலம். — a study of numbers and its growth and development
இலக்கமுறை ilakkamuṟai பெயர்ச்சொல் · Noun similar
எண்முறை — digital, numerical
இலக்கமுறை ஆக்கல் ilakkamuṟai ākkal similar
படங்கள், ஒவியங்கள் போன்ற வற்றை, கணினி அமைப்பு செயலாக்கம் செய்யக்கூடிய இலக்க முறை தரவுகளாக மாற்றுதல் — digitizing
இளமுறை iḷamuṟai பெயர்ச்சொல் · Noun similar
பின் வாரிசு
இலக்கமுறை சைகை ilakkamuṟai caikai similar
கணினி புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இரும எண் தரவுகளாக (1, 0) குறியீட்டை அனுப்பிவைக்கும் இரண்டு மின்சார நிலைகள். ஒவ்வொரு 1-ம் 0 வும் ஒரு துண்மி. 8 முதல் 10. துண்மிகள் சேர்ந்து ஒரு ப… — digital signal
பதிவான பேச்சை சிறு ஒலி அலகுகளாகப் பிரித்ததன் நிலை. ஒவ்வொரு அலகும் உரத்த ஓசை பிட்ச், டிம்பர் போன்றவற்றை எண்களாகக் குறிப்பிடப்பட்டு பேச்சின் இலக்கமுறைக் குறியீடாக மாற்றப்படும். — digital speech
இலக்கமுறை வரைவி ilakkamuṟai varaivi similar
வரைபடமுறைகள், வரி ஒவியங்கள் மற்றும் பிற படங்களை வரைவதற்கு மைபேனா அல்லது பேனாக்களைப் பயன்படுத்தும் வெளியீட்டுச் சாதனம் — digital plotter
இதய — digital subtraction angiography
இயக்கமுறை iyakkamuṟai similar
mechanism
(இலக்கமுறை ஆராய்ச்சி நிறுவனம், மான்டெரி, சிஏ) கேரி கில்டால் என்பவர் 1976இல் நிறுவிய மென் பொருள் நிறுவனம். இது தனது நுண்கணினிக் கட்டுப்பாட்டுச் செயல்முறை (CP/M) மூலம் நுண்கணினிப் புரட்… — digital research
digital switching (DVI)
இலக்கமுறை கணினி ilakkamuṟai kaṇiṉi similar
இலக்கமுறைத் தரவுகளைக் கையாண்டு அந்தத் தரவுகளில் கணித மற்றும் அளவை இயக்கங்களைச் செய்யும் சாதனம் — digital computer
இலக்கமுறை தரவு ilakkamuṟai taravu similar
தொடர் வடிவத்தில் ஒத்திசைவான முறையில் தரவுகளைக் குறிப்பிடுவதற்குத் தொடர்ச்சியில்லாத முறையில் தனித்தனியாக தரவுகளைக் குறிப்பிடுதல் — digital data
இலக்கமுறைக் கணினி ilakkamuṟaik kaṇiṉi similar
computer, digital
இலக்கமுறை அனுப்பீடு ilakkamuṟai aṉuppīṭu similar
ஈரிலக்க வடிவில் ('0' மற்றும் 1) தரவுகளை அனுப்புவதற்கான ஒர் அனுப்பீட்டு முறை. இது அலைவு வடிவிலிருந்து வேறுபட்டது. குறுகிய தொலைவுகளுக்கு மட்டும் இலக்கமுறை அனுப்பீட்டு முறையைப் பயன்… — digital transmission
இலக்கமுறை ஒலிநாடா ilakkamuṟai olināṭā similar
digital audio tape
இலக்கமுறை கட்டுப்பாடு ilakkamuṟai kaṭṭuppāṭu similar
இயக்கும் சூழ் நிலைகளில் மாற்றம் இருந்தாலும் விரும்பிய வகையில் இயக்க அமைப்புகளின் நிலை யைக் கட்டுப்படுத்த இலக்கமுறை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல் — digital control
பட்டியலிடும் எந்திரத்தில் பிரிப்பது போன்றதொரு பிரிக்கும் நுட்பம். விசைகளை வரிசைப்படுத்துவதிலும், தரவுகளின் மதிப்பாலும் இடைப்பட்ட காலத்திற்கு நேரடி விகிதமாக எழுத்துகளின் எண்ணிக்கை அமையு… — digital sorting
இலகம் ilakam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை.
இலகாம் ilakām பெயர்ச்சொல் · Noun similar
கடிவாளம்
இலக்கமுறை ஒளிப்படக்கலை ilakkamuṟai oḷippaṭakkalai similar
இலக்க முறை (எண்ணுரு) ஒளிப்படக் கருவியைப் பயன் படுத்தும் ஒளிப்படக்கலை. வழக்கமான ஒளிப்படத் தொழில்நுட்பத் திலிருந்து இலக்கமுறை ஒளிப்பட நுட்பம் மாறுபடடது. ஒர் உருப்படத்தைப் பதிவுசெய்ய சில்வர்… — digital photography
இலக்கமுறை கடிகாரம் ilakkamuṟai kaṭikāram similar
clock, digital
இலக்கமுறை மின்னஞ்சல் ilakkamuṟai miṉṉañcal similar
digital mail
இலக்கம் ilakkam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ உ வி) இலக்கம்
இலக்கை ilakkai பெயர்ச்சொல் · Noun similar
பாதுகாவல்
இலாகை ilākai பெயர்ச்சொல் · Noun similar
விதம்
இலாக்கம் ilākkam பெயர்ச்சொல் · Noun similar
அரக்கு
இலாக்கை ilākkai பெயர்ச்சொல் · Noun similar
ஈர்.
இல்லகம் illakam பெயர்ச்சொல் · Noun similar
மனை
இளகம் iḷakam பெயர்ச்சொல் · Noun similar
இலேகியம் , மருந்துவகை
இளக்கம் iḷakkam பெயர்ச்சொல் · Noun similar
இளகிய தன்மை
கால விளக்க முறை kāla viḷakka muṟai similar
Chronology
மகமுறை makamuṟai பெயர்ச்சொல் · Noun similar
விருந்து
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறங்களில் அல்லது சாம்பல் நிறத்தில் மட்டுமே நிகழ் படத்திரைக்காட்சி சாத்தியமாகும் காட்சிமுறை. ஐபிஎம் அறிமுகப்படுத்திய ஒருநிறக் (Monochrome) காட்சி, சிஜிஏ… — digital display
digital telephone
இயக்க முறைமை iyakka muṟaimai similar
system, operating
இயக்கமுறைமை iyakkamuṟaimai similar
*(தமி) இயக்கமுறைமை = இயங்கு தளம் = இயக்குதளம்
உள்ளக முறைமை uḷḷaka muṟaimai similar
கணினி வரை கலைக்காக முதலில் உருவாக்கிய தர நிர்ணயம். சிகார்ப் நிறுவனம் உருவாக்கியது. கணினிகளுக் கிடையே நிரல்களை மாற்றி அனுப்ப முடிவதும், பார்க்கும் வரைகலையும் மாதிரியாக்கும் வரைகலைய… — core system
முதலாக்க முறை mutalākka muṟai similar
Capitalization method
digital image processing
digital image processing
digital imaging
ஐக் aik meaning
Joint Users Group என் பதன் குறும் பெயர். இலக்க முறை கணினி பயன்படுத்து வோர் குழுக்களின் ஓர் அமைப்பு — JUG
வைன் vaiṉ meaning
ஒலி நாடாத் தரவுவை ஒன்றிலிருந்து இன்னொன்று என வரிசையாக நகலெடுத்து வினியோகிக்கும் முறை. திராட்சைக் கொடி படர்ந்து செல்வதுபோல இந்த நடவடிக்கை அமைவதால் இப்பெயர் ஏற்பட்டது. படர் கொடி நாடா… — vine
மோடம் mōṭam பெயர்ச்சொல் · Noun meaning
மூடத்தனம்
தொடர் toṭar meaning
சினேகம், கோவைப் பிசின், சங்கிலி
டிடீஇ ṭiṭīi meaning
தரவு முனையக் கருவி என்று பொருள்படும் Data Terminal Equipment என்ற சொல் தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஆர்எஸ்-232-சி வன்பொருள் தர வரையறையில், ஒரு வடத்தில் அல்லது ஒரு தரவுத்தொ… — DTE
பீடிஏ pīṭiē meaning
சொந்த இலக்க முறைத் துணைவன் என்று பொருள்படும் Personal Digital Assistant என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறுபயன் உள்ளங்கைக் கணினி. குறிப்பிட்ட சில வசதிகளை மட்டும் கொண்ட… — PDA
மாற்றி māṟṟi meaning
1. ஒரு வகையான ஊடகத்திலிருந்து வேறு வகையான ஊடகத்திற்குத் தரவுவை மாற்றும் சாதனம். துளையிட்ட அட்டைகளிலிருந்து தரவுவைப்பெற்று காந்த வட்டுகளில் பதிவு செய்வதைப் போன்றது. 2. தொடர் முறையி… — converter
பீடிடி pīṭiṭi meaning
கையாளத்தகு இலக்க முறை ஆவணம் என்று பொருள்படும் Portable Digital Document என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மேக் ஓஎஸ் இயக்க முறைமையில் குவிக்டிரா ஜிஎக்ஸ் மென்பொருளில் உருவாக்கப்… — PDD
வாட்சன் vāṭcaṉ meaning
கணினித் தொழிலில் IBM கழகத்தை முன்னணி நிலைக்குக் கொண்டு வந்தவர் — Watson, Thomas J. Jr
நுண்பேசி nuṇpēci meaning
1. ஒலி அலைகளை தொடர்முறை (analog) மின்சாரச் சமிக்கைகளாய் (signals) மாற்றித் தரும் சாதனம். நுண்பேசியின் வெளியீட்டை ஒரு கூடுதல் வன் பொருள், கணினி ஏற்கத்தகு இலக்க முறைத் தகவலாய் மாற்றி… — microphone
ரேம்டாக் rēmṭāk meaning
குறிப்பின்றி அணுகு நினைவக இலக்க முறையிலிருந்து தொடர் முறைக்கு மாற்றி என்ற பொருள்தரும் Random Access Memory Digital-to-Analog Convertor என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்… — RAMDAC
குறுவட்டு kuṟuvaṭṭu meaning
குறுவட்டு (பெ) - இறுவட்டு .