இலக்கமுறை அனுப்பீடு

ilakkamuṟai aṉuppīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஈரிலக்க வடிவில் ('0' மற்றும் 1) தரவுகளை அனுப்புவதற்கான ஒர் அனுப்பீட்டு முறை. இது அலைவு வடிவிலிருந்து வேறுபட்டது. குறுகிய தொலைவுகளுக்கு மட்டும் இலக்கமுறை அனுப்பீட்டு முறையைப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டு : ஒரு உள்ளுர்ப் பகுதி இணையம். — digital transmission
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 443)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/samv7766/

தமிழ்
“இலக்கமுறை அனுப்பீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/samv7766/
APA
Oliyon Research. (2026). இலக்கமுறை அனுப்பீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/samv7766/
MLA
"இலக்கமுறை அனுப்பீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/samv7766/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment