இலக்கம்

ilakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ உ வி) இலக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலக்கம்)
2.
எண், இலட்சம், குறிப்பொருள், ஒளி
3.
குறியிடம், இலக்கு, (குறள் 627).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 60)
4.
ஒரு அளவைக் குறிப்பிடப் பயன்படுத்தப் படும் எண் முறைக் குறியீடு. பதின்ம முறை யில் 0 முதல் 9 வரை பத்து இலக்கங்கள் உள்ளன. — digit
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எண்ணியல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mbfubt7f/

தமிழ்
“இலக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbfubt7f/
APA
Oliyon Research. (2026). இலக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mbfubt7f/
MLA
"இலக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbfubt7f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment