தேடல் · Search: எண்ணியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 இல் 1–24 · 1–24 of 24

எண்ணியல் eṇṇiyal பெயர்ச்சொல் · Noun
எணகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து ஆராயும் கல்விப்புலம். — a study of numbers and its growth and development
எண்ணியல் அலகு eṇṇiyal alaku prefix
கணக்கிடும்பகுதி — arithmetic unit
இலக்கம் ilakkam பெயர்ச்சொல் · Noun variant
* (பெ உ வி) இலக்கம்
எண்ணிய eṇṇiya similar
அடைய நினைத்தவற்றை, (குறள் 666); நினைத்த, கருதிய, (குறள் 753); வாதம், பித்தம், கபம் என்று எண்ணிக் கூறிய மருத்துவ முறை மூன்று. (குறள் 941).
எண்ணியார் eṇṇiyār பெயர்ச்சொல் · Noun similar
எண்ணம் கொண்டவர்; நோக்கம் கொண்டவர்.
எனியாக் eṉiyāk similar
பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் ஜே.பிரஸ்பர் எக்கெர்ட், ஜான் மெளக்லி ஆகிய இருவரும் சேர்ந்து அமெரிக்க இராணுவத்துக்காக 1942-1946ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய கணினி. 1,800 சதுர அடியில் நிறு… — ENIAC
எண்ணியறிதல் eṇṇiyaṟital similar
ஆராய்தல்.
எந்திரனியல் entiraṉiyal similar
எந்திரன்கள் பற்றிய செயற்கை அறிவாற்றல் துறை. எந்திர மனிதர் வடிவமைப்பு, பயன்பாடு பற்றிய அறிவியல் — robotics
எண் இயற்றி eṇ iyaṟṟi similar
ஒரு சுட்டளவை அல்லது மாறிலியை உண்டாக்கும் கருவியமைப்பு — number generator
எண்ணியாங்கு eṇṇiyāṅku similar
எண்ணியவாறு, (குறள் 666).
ஏபிட்டி ēpiṭṭi meaning
எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி. Automatic Programmed Tool எனப் பொருள் படும் சொற்றொடரின் குறும்பெயர். எண்ணியல் கட்டுப்பாட்டு நட வடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஆணைகள் குழுவை உருவாக்கு… — APT
மீட்பு நிரல் mīṭpu niral meaning
செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்… — pull instruction
எண் நொறுக்கல் eṇ noṟukkal meaning
ஏராளமான எண்வகைத் தகவல்களின் கணக்கீடு களைக் குறிக்கிறது. மீண்டும் மீண்டும் செய்கிற கணக்கீடாக இருக்கலாம். கணிதமுறையில் மிகச் சிக்கலானதாக இருக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்ததாயிருக்கலாம். ஆ… — number crunching
தரவு சீரமைப்பு taravu cīramaippu meaning
தரவு உள்ளிட்டில் பிழைகளை, தவறுகளை, முரண்களைக் கண்டறிவதற்கான உத்தி. எடுத்துக்காட்டாக சோதனைகளைக் கூறவேண்டும். விரிவெல்லைச் சோதனை, காரிய சாத்தியமா என்பதற்கான சோதனை, தரவுகள், எழுத்து, … — data editing
எண் அளவாக்குதல் eṇ aḷavākkutal meaning
எண்ணியல் சாராத பொருள் களுக்கு எண்ணியல் மதிப் பளவுகளைக் குறித்தளித்தல் — quantity
ஒர் எண்ணைக் குறிப்பதற்கு ஒரு கணினிச் சொல்லைப் பயன் படுத்துதல். இது, இரட்டைத் துல்லியம், மும்மைத் துல்லியம் என்பவற்றி லிருந்து வேறுபட்டது. 4 எண்ணியல்களுக்கு மட்டுமே பொதுவாக ஒதுக்கப்படும் ஒரு… — single precision
1. பல்வேறு கடத்திகள் இணையும் ஒரு சந்தியில், பாயும் மின்னோட்டங்களின் எண்ணியல் கூட்டுத் தொகை சுழி. 2. ஒரு மூடிய வலைச் சுற்றிலுள்ள கடத்திகளின் மின்னோட்டம், மின்தடை ஆகியவற்றின் பெருக்கற் பலன்க… — Kirchoffs laws
கணிதவியல் நடவடிக்கை kaṇitaviyal naṭavaṭikkai meaning
எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அட… — arithmetic operation
கணித வியல் செயல்பாடு kaṇita viyal ceyalpāṭu meaning
எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அட… — arithmetic operation
கலப்பின கணினி முறைமை kalappiṉa kaṇiṉi muṟaimai meaning
அலை நிலை மற்றும் எண்ணியல் கருவிகளைப் பயன்படுத்தும் முறைமை — hybrid computer system
காந்த நாடாக் குறியீடு kānta nāṭāk kuṟiyīṭu meaning
காந்த நாடாவில் காந்த மேற்றப்பட்ட வடிவங்களை பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் குறியீட்டு முறைமை. காந்தமேற்றப்பட்ட வடிவங்கள் ஆல்பா எண்ணியல் தரவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன — magnetic tape code
உயிர்த் தொகுதியின் பல பண்புகளின் வேறுபாடுகளை எண்ணியல் பகுப்பு செய்து, அதன் அடிப்படையில் வகைப்பாடு மேற்கொளல். இதில் பண்புகள் முதலிடம் பெறுபவை — numerical taxonomy
தரவுகளின் மீதான செயல்பாட்டை ஆற்றக் கூடிய கருவி. எடுத்துக்காட்டாக மேசைக் கணக்கிடு கருவி அல்லது எண்ணியல் கணினி — data processor
கணினி ஒன்றினால் வாசிக்கக்கூடியதாக ஊடகம் ஒன்றில் அல்லது வடிவத்தில் தகவல்களைச் சேகரித்து மாற்றும் கருவி — data preparation device