ஏபிட்டி

ēpiṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி. Automatic Programmed Tool எனப் பொருள் படும் சொற்றொடரின் குறும்பெயர். எண்ணியல் கட்டுப்பாட்டு நட வடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஆணைகள் குழுவை உருவாக்கும் முறைமை. இது ஆணைகள் குழு வின் கட்டுப்பாட்டில் இயங்கும் எந்திர நடவடிக்கைகளின்போது பயன்படுத்தப்படுகிறது. புள்ளிகள், கோடுகள், வட்டங்கள், சமப் பரப்புகள், கூம்பு வடிவத் தளங்கள் மற்றும் ஜியோமிதி பரப்புகளை வரையறை செய்யப் பயன்படுத்தப் படுகிறது — APT
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 65)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3xpp8pvd/

தமிழ்
“ஏபிட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3xpp8pvd/
APA
Oliyon Research. (2026). ஏபிட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3xpp8pvd/
MLA
"ஏபிட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3xpp8pvd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment