{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "3xpp8pvd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3xpp8pvd/", "kind": "word", "headword": "ஏபிட்டி", "romanization": "ēpiṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:14.509373+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி. Automatic Programmed Tool எனப் பொருள் படும் சொற்றொடரின் குறும்பெயர். எண்ணியல் கட்டுப்பாட்டு நட வடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஆணைகள் குழுவை உருவாக்கும் முறைமை. இது ஆணைகள் குழு வின் கட்டுப்பாட்டில் இயங்கும் எந்திர நடவடிக்கைகளின்போது பயன்படுத்தப்படுகிறது. புள்ளிகள், கோடுகள், வட்டங்கள், சமப் பரப்புகள், கூம்பு வடிவத் தளங்கள் மற்றும் ஜியோமிதி பரப்புகளை வரையறை செய்யப் பயன்படுத்தப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "APT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 65"}]}}