ரேம்டாக்

rēmṭāk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிப்பின்றி அணுகு நினைவக இலக்க முறையிலிருந்து தொடர் முறைக்கு மாற்றி என்ற பொருள்தரும் Random Access Memory Digital-to-Analog Convertor என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். விஜிஏ மற்றும் சில எஸ்விஜிஏ ஒளிக்காட்சி தகவி அட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிப்பு. ஒரு படப்புள்ளியின் இலக்கமுறைத் தரவுவை திரையகம் திரையிடத் தகுந்த முறையில் தொடர்முறைத்(Analog)தகவலாய் மாற்றித் தரும். பொதுவாக ரேம் டாக் சிப்பு ஒளிக்காட்சிப் படங்களின் கூர்மையை மேம்படுத்தும். — RAMDAC
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1209)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mbetuu56/

தமிழ்
“ரேம்டாக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbetuu56/
APA
Oliyon Research. (2026). ரேம்டாக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mbetuu56/
MLA
"ரேம்டாக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mbetuu56/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment