{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mbetuu56", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mbetuu56/", "kind": "word", "headword": "ரேம்டாக்", "romanization": "rēmṭāk", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.033781+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறிப்பின்றி அணுகு நினைவக இலக்க முறையிலிருந்து தொடர் முறைக்கு மாற்றி என்ற பொருள்தரும் Random Access Memory Digital-to-Analog Convertor என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். விஜிஏ மற்றும் சில எஸ்விஜிஏ ஒளிக்காட்சி தகவி அட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிப்பு. ஒரு படப்புள்ளியின் இலக்கமுறைத் தரவுவை திரையகம் திரையிடத் தகுந்த முறையில் தொடர்முறைத்(Analog)தகவலாய் மாற்றித் தரும். பொதுவாக ரேம் டாக் சிப்பு ஒளிக்காட்சிப் படங்களின் கூர்மையை மேம்படுத்தும்.", "needs_definition": false, "gloss_en": "RAMDAC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1209"}]}}