இலக்கமுறை ஒளிப்படக்கலை

ilakkamuṟai oḷippaṭakkalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்க முறை (எண்ணுரு) ஒளிப்படக் கருவியைப் பயன் படுத்தும் ஒளிப்படக்கலை. வழக்கமான ஒளிப்படத் தொழில்நுட்பத் திலிருந்து இலக்கமுறை ஒளிப்பட நுட்பம் மாறுபடடது. ஒர் உருப்படத்தைப் பதிவுசெய்ய சில்வர் ஹேலைடு தடவிய ஃபிலிம் இலக்கமுறை ஒளிப் படக் கருவியில் பயன்படுத்தப் படுவதில்லை. அதற்குப் பதிலாக, இலக்கமுறைப் படக்கருவி உருவப்படங்களை மின்னணு முறையில் பதிவு செய்கிறது. — digital photography
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எண்ணுரு ஒளிப் படவியல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 440)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v3ummhnz/

தமிழ்
“இலக்கமுறை ஒளிப்படக்கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3ummhnz/
APA
Oliyon Research. (2026). இலக்கமுறை ஒளிப்படக்கலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v3ummhnz/
MLA
"இலக்கமுறை ஒளிப்படக்கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v3ummhnz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment