{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "v3ummhnz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v3ummhnz/", "kind": "word", "headword": "இலக்கமுறை ஒளிப்படக்கலை", "romanization": "ilakkamuṟai oḷippaṭakkalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:19.810284+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலக்க முறை (எண்ணுரு) ஒளிப்படக் கருவியைப் பயன் படுத்தும் ஒளிப்படக்கலை. வழக்கமான ஒளிப்படத் தொழில்நுட்பத் திலிருந்து இலக்கமுறை ஒளிப்பட நுட்பம் மாறுபடடது. ஒர் உருப்படத்தைப் பதிவுசெய்ய சில்வர் ஹேலைடு தடவிய ஃபிலிம் இலக்கமுறை ஒளிப் படக் கருவியில் பயன்படுத்தப் படுவதில்லை. அதற்குப் பதிலாக, இலக்கமுறைப் படக்கருவி உருவப்படங்களை மின்னணு முறையில் பதிவு செய்கிறது.", "needs_definition": false, "gloss_en": "digital photography", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எண்ணுரு ஒளிப் படவியல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 440"}]}}