நுண்பேசி

nuṇpēci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒலி அலைகளை தொடர்முறை (analog) மின்சாரச் சமிக்கைகளாய் (signals) மாற்றித் தரும் சாதனம். நுண்பேசியின் வெளியீட்டை ஒரு கூடுதல் வன் பொருள், கணினி ஏற்கத்தகு இலக்க முறைத் தகவலாய் மாற்றித் தரமுடியும். (எ-டு) பல்லூடக ஆவணங்களைப் பதிவு செய்தல்; ஒலிச் சமிக்கைகளை பகுத்தாய்தல். 2. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் இயங்கும் ஒரு தகவல் தொடர்பு நிரல் — microphone
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 935)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sh3pz53q/

தமிழ்
“நுண்பேசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sh3pz53q/
APA
Oliyon Research. (2026). நுண்பேசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sh3pz53q/
MLA
"நுண்பேசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sh3pz53q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment