வாட்சன்

vāṭcaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினித் தொழிலில் IBM கழகத்தை முன்னணி நிலைக்குக் கொண்டு வந்தவர் — Watson, Thomas J. Jr
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தாமஸ் ஜே · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1559)
2.
IBM கழகத்தின் வழிகாட்டி. தலை சிறந்த விற்பனையாளர். 1952 வரை IBM தலைவராக இருந்தவர். சிந்தனை செய்வதே இவரது குறிக்கோளாக இருந்தது. எனினும் இலக்க முறைக் கணினிகளுக்கு அதிகம் கிராக்கி இருக்கும் என்று இவர் கருதவில்லை — Watson, Thomas J. Sr (1874-1956)
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தாமஸ் ஜே மூத்தவர் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1559)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gash9ta4/

தமிழ்
“வாட்சன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gash9ta4/
APA
Oliyon Research. (2026). வாட்சன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gash9ta4/
MLA
"வாட்சன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gash9ta4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment