{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gash9ta4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gash9ta4/", "kind": "word", "headword": "வாட்சன்", "romanization": "vāṭcaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:52.673593+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினித் தொழிலில் IBM கழகத்தை முன்னணி நிலைக்குக் கொண்டு வந்தவர்", "needs_definition": false, "gloss_en": "Watson, Thomas J. Jr", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தாமஸ் ஜே"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1559"}, {"n": 2, "definition_ta": "IBM கழகத்தின் வழிகாட்டி. தலை சிறந்த விற்பனையாளர். 1952 வரை IBM தலைவராக இருந்தவர். சிந்தனை செய்வதே இவரது குறிக்கோளாக இருந்தது. எனினும் இலக்க முறைக் கணினிகளுக்கு அதிகம் கிராக்கி இருக்கும் என்று இவர் கருதவில்லை", "needs_definition": false, "gloss_en": "Watson, Thomas J. Sr (1874-1956)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தாமஸ் ஜே மூத்தவர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1559"}]}}