வைன்

vaiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலி நாடாத் தரவுவை ஒன்றிலிருந்து இன்னொன்று என வரிசையாக நகலெடுத்து வினியோகிக்கும் முறை. திராட்சைக் கொடி படர்ந்து செல்வதுபோல இந்த நடவடிக்கை அமைவதால் இப்பெயர் ஏற்பட்டது. படர் கொடி நாடாக்களில் இலக்க முறை வடிவத்தில் தரவு பதியப்படுகிறது. எனவே நகலெடுப்பதால் ஒலியின் தரம் குறைந்து போவதில்லை — vine
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: படர்கொடி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1538)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/caq9jxj2/

தமிழ்
“வைன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/caq9jxj2/
APA
Oliyon Research. (2026). வைன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/caq9jxj2/
MLA
"வைன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/caq9jxj2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment