{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "caq9jxj2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/caq9jxj2/", "kind": "word", "headword": "வைன்", "romanization": "vaiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.982711+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒலி நாடாத் தரவுவை ஒன்றிலிருந்து இன்னொன்று என வரிசையாக நகலெடுத்து வினியோகிக்கும் முறை. திராட்சைக் கொடி படர்ந்து செல்வதுபோல இந்த நடவடிக்கை அமைவதால் இப்பெயர் ஏற்பட்டது. படர் கொடி நாடாக்களில் இலக்க முறை வடிவத்தில் தரவு பதியப்படுகிறது. எனவே நகலெடுப்பதால் ஒலியின் தரம் குறைந்து போவதில்லை", "needs_definition": false, "gloss_en": "vine", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["படர்கொடி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1538"}]}}