தேடல் · Search: படர்கொடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

29 முடிவுகள் · results

படர்கொடி paṭarkoṭi பெயர்ச்சொல் · Noun
நின்று வளராது படரும் கொடி
இலதை ilatai பெயர்ச்சொல் · Noun variant
படர்கொடி
கேதனம் kētaṉam பெயர்ச்சொல் · Noun variant
பெருங்கொடி
வைன் vaiṉ variant
ஒலி நாடாத் தரவுவை ஒன்றிலிருந்து இன்னொன்று என வரிசையாக நகலெடுத்து வினியோகிக்கும் முறை. திராட்சைக் கொடி படர்ந்து செல்வதுபோல இந்த நடவடிக்கை அமைவதால் இப்பெயர் ஏற்பட்டது. படர் கொடி நாடா… — vine
படகோட்டி paṭakōṭṭi பெயர்ச்சொல் · Noun similar
படகு செலுத்துபவன், ஓடக்காரன் — boatman
பாடற்கு pāṭaṟku similar
பாடுவதற்கு பாடல் தொழிலோடு, பாடலோடு - மணக்குடவர் உரை), (குறள் 573).
ஊதற்கொடி ūtaṟkoṭi பெயர்ச்சொல் · Noun similar
கொடிவகை
படரடி paṭaraṭi பெயர்ச்சொல் · Noun similar
சிதறவடிக்கை .
படர் paṭar பெயர்ச்சொல் · Noun similar
துன்பம் — remember, spread, worry, expense, troublesome
படார் paṭār பெயர்ச்சொல் · Noun similar
சிறுதூறு .
பட்டர் paṭṭar similar
ஆதி சைவப்பிராமணர்
பதர் patar பெயர்ச்சொல் · Noun similar
உள்ளீடற்ற நெல் முதலிய தானியம்; வெற்றுத் தானியம்; கருக்காய்
பத்தர் pattar பெயர்ச்சொல் · Noun similar
யாழினேருறுப்பு
பாதர் pātar பெயர்ச்சொல் · Noun similar
பகதூர்
அமுதம் amutam பெயர்ச்சொல் · Noun meaning
தேவருணவு; கிடைப்பதற்கு அரிதான மிகுந்த சுவையுள்ள பொருள்
பிரததி piratati பெயர்ச்சொல் · Noun meaning
படர்கொடி() பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பந்தர் pantar பெயர்ச்சொல் · Noun meaning
பந்தல்
இலதிகை ilatikai பெயர்ச்சொல் · Noun meaning
சிறுபடர்கொடி
சீவந்தி cīvanti பெயர்ச்சொல் · Noun meaning
சீந்தில் என்ற படர்கொடி
அவரோகம் avarōkam பெயர்ச்சொல் · Noun meaning
விழது
கொடிவீடு koṭivīṭu பெயர்ச்சொல் · Noun meaning
படர்கொடிகளால் அமைந்த வீடு
செருப்படி ceruppaṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு படர்கொடிவகை
செருப்படை ceruppaṭai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு படர்கொடிவகை
அமுதவல்லி amutavalli பெயர்ச்சொல் · Noun meaning
சீந்தில் என்ற படர்கொடி
உத்தாமதாணி uttāmatāṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஒருபடர்கொடி வேலிப் பருத்தி
செங்காந்தள் ceṅkāntaḷ பெயர்ச்சொல் · Noun meaning
செந்நிறமுள்ள படர்கொடிவகை
கண்ணிக்கொடி kaṇṇikkoṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு படர்கொடிவகை , கருங்காக்கணம்
சீந்திற்கொடி cīntiṟkoṭi பெயர்ச்சொல் · Noun meaning
சீந்தில் என்ற படர்கொடி
ஆனைத் தடிச்சல் āṉait taṭiccal பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைப் படர்கொடி, புளி நறளை, புளியரணைப்பூடு, புளியம் புறணி, புளியாரை