கேதனம்
kētaṉam
பொருள்கள் · Senses
1.
பெருங்கொடி
வீறான கேதனம்வி ளங்கு மதிலினொடு ( 117) - உயரத்தில் பறக்கும் கொடிகள் சிறந்து விளங்கும் மதில்களும்பொருங் கேதனப்படை மன்னரை(அஷ்டப். திருவரங். மா. 73)
2.
விருதுக் கொடி
3.
படர்கொடி
4.
துணிக்கொடி, அடையாளம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/keg2e3s7/
தமிழ்“கேதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/keg2e3s7/APA
Oliyon Research. (2026). கேதனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/keg2e3s7/MLA
"கேதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/keg2e3s7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment