அமுதம்
amutam
பொருள்கள் · Senses
1.
தேவருணவு; கிடைப்பதற்கு அரிதான மிகுந்த சுவையுள்ள பொருள்
2.
நீர்
3.
மழை
4.
சுவை
5.
பால்
6.
தயிர்
7.
சோறு
8.
உப்பு
9.
முத்தி
10.
தன்மை
11.
திரிபலை - கடு, தான்றி, நெல்லியாகிய முக்காய்களின் கூட்டம்
12.
திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி
13.
சீந்தில் - படர்கொடிவகை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xkpadbec/
தமிழ்“அமுதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xkpadbec/APA
Oliyon Research. (2026). அமுதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xkpadbec/MLA
"அமுதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xkpadbec/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment