அமுதம்

amutam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேவருணவு; கிடைப்பதற்கு அரிதான மிகுந்த சுவையுள்ள பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
2.
நீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
3.
மழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
4.
சுவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
5.
பால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
6.
தயிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
7.
சோறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
8.
உப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
9.
முத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
10.
தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
11.
திரிபலை - கடு, தான்றி, நெல்லியாகிய முக்காய்களின் கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
12.
திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)
13.
சீந்தில் - படர்கொடிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமுதம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xkpadbec/

தமிழ்
“அமுதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xkpadbec/
APA
Oliyon Research. (2026). அமுதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xkpadbec/
MLA
"அமுதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xkpadbec/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment