தேடல் · Search: வடிவமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

உற்பத்தி செய்யப்பட்ட ஒர் இனத்தை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட உறுப்புகள் அனைத்தின் அளவுகள், பெயர்கள், எண்ணிக்கைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. கணினி உதவிபெற்ற வடிவமைப்பு (Computer Aided … — parts list
கலை வேலைப்பாடுகளிலும் கட்டிடக் கலையிலும் மேற்பரப்பினை அழகுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வடிவகணித வடிவமைப்புகளுடைய சித்திரச் சிற்ப வேலைப்பாடு — diaper
ஒரு நுண்செயலிக்கான வடிவாக்கம். உண்மையில் பயன்படுத்து வதற்குரியது அல்ல. இது ஒரு மாதிரி வடிவம் மட்டுமே. கருத்தியல் எந்திர மொழி என அறியப்படும் ஒர் இடை நிலை மொழியின் செயலாக்கத்திற்கான ஒ… — abstract machine
கணினி கருவிப்பெட்டி kaṇiṉi karuvippeṭṭi meaning
கருவிப்பெட்டி வடிவில் நுண்கணினி, கணினி கருவிப் பெட்டியை வாங்குபவர்கள், மாதிரி விமானத்தையோ அல்லது ஸ்டீரியோ ஒலி அமைப்பையோ உருவாக்குவது போல், நுண்கணியை உருவாக்க முடியும், பள்ளிகளில் … — computer kit
புள்ளிக்குறி வரைகலை puḷḷikkuṟi varaikalai meaning
புள்ளிக்குறிகளின் உரு வகைகளினால் உருவாக்கப் பட்ட ஒரு வரைகலை வடிவமைப்பு — dot graphic
கணினி வரைகலையில், திரையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு வரையப்படும் ஒரு கோட்டின் இயக்கம். இரண்டாவது புள்ளியை, ஒரு நுண் பொறியைப் பயன்படுத்தித் திரையில் நகர்த்தலாம்… — elastic banding
நுட்பநய செயல் வரைவு nuṭpanaya ceyal varaivu meaning
எளிய வடிவமைப்புடன் மிகக்குறைந்த அளவு நினைவாற்றலைப் பயன்படுத்தி, மிக வேகமாக இயங்கக் கூடிய செயல் வரைவு — elegant programme
கணினி வரைபடமுறை அமைப்புகளில் ஒரே நிறக் காட்சி முறையில் வெளிச்சத்தின் மாறுபாடுகளின் அளவு. பல்வேறு வடிவமைப்புப் பொருள்களுக்கிடையில் உள்ள கருமை நிறத்தை அதிகரிக்க கிரே அளவுகோல் பயன்பட… — gray scale
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
கட்டமைக்கப்பட்ட உலா kaṭṭamaikkappaṭṭa ulā meaning
வடிவமைப்பு பிழைகளைக் கண்டறி யவும்,கருத்துகள் மற்றும் அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் உருவாக்கப் பட்ட தொழில்நுட்ப மாநாடுகள் அல்லது விமர்சனங்கள்.திட்டக்குழுவில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப உறுப்பின… — structured walkthrough
மேற்பரப்பு ஏற்றுதல் mēṟparappu ēṟṟutal meaning
மின்சுற்று அட்டை தொகுத்தளிக்கும் தொழில்நுட்பம். இதில் சிப்புகள் மற்றும் பிற பாகங்களில் உள்ள பின்களை பற்றவைக்கலாம். ஆனால் அவற்றின்மூலம் செய்ய முடியாது. அட்டைகள் சிறியதானாலும் வேகமாகக் கட்டப்பட… — surface mount
ஒரு அமைப்பை எண்ணி வடிவமைத்து, அமல்படுத்துதல் புலனாய்வு, பகுப்பாய்வு, வடிவமைப்பு, அமலாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய செயல்முறைகளின் மூலம் ஒரு தரவு அமைப்பை உருவாக்குதல். அமைப்பு உருவாக்… — system development
தரவுத்தள கட்டமைப்பு taravuttaḷa kaṭṭamaippu meaning
ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர், தரவு இனம் (data type) இவற்றைப் பற்றிய த… — database structure
மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குச் சித்திர வேலைப்பாடு — carving
பூட்டுத்துளைத் தகடு pūṭṭuttuḷait takaṭu meaning
பூட்டுத் துளைக்குச் கவசமாக அமைக்கப்படும் சிறிய உலோகத் தகடு. இது மற்ற உலோகப் பகுதிகளின் வடிவமைப்புக்கு ஏற்புடையதாக இருக்கும் — key plate
இவை வேதி மாற்றங்களே. வேதி முறைகளில் நன்கு அறியப்பட்ட படிநிலை களாவன: காய்ச்சி வடித்தல், உப்பீனி ஏற்றம், ஆல்கைலாதல். நைட்ரோ ஏற்றம், வெந்தழல் சிதைவு, தொழிற்சாலை முறையாக்கல், வடிவமைப்புக் … — unit processes
முன் குறிப்பிடப்படாத தரவுவை தானாக வேகமாகத் தேட அனுமதிக்கும் கோப்பின் வடிவமைப்பு. குறிப்பிட்ட புலத்தில் மதிப்புகளின்படி பதிவு விசைகளை அணுகக்கூடிய வகையில் பராமரிக்கப்படும் சுயேச்சைப் … — Inverted structure
சுட்டுப் பட்டியலிடல் cuṭṭup paṭṭiyaliṭal meaning
பலரும் விரும்பிப் பார்வையிடும் வலைத்தளங்களை கொண்ட ஒரு தரவுத் தளம். தலைப்பு வாரியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். வடிவமைப்பு, உள்ளடக்கத்தின் அடிப்படையில் வலைத்தளங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்க… — point listing
ஒரு மின்னணுவியல் பேனா அல்லது நுண்பொறி மூலமாக காட்சித் திரையின் குறுக்கே, ஒர் அமைப்பானைத் தேவையான அமைவிடத்திற்குத் தடம் பெயர்க்க அனுமதிக்கும் கணினி உதவிபெற்ற வடிவமைப்பு (CAD) திறம்பா… — rubber banding
கட்டுமான வளைவிணைப்பு kaṭṭumāṉa vaḷaiviṇaippu meaning
ஒரு கோணத்தில் சந்திக்கும் இரு பரப்புகளை இணைக்கின்ற குழிவான வளைவு. இதில், கூர்மையான கோணம் தவிர்க்கப்படுவதால், வடிவமைப்புக்கு வலிவும் அழகும் கூடுகிறது — fillet
நெடுஞ்சாலை பொறியாளர் neṭuñcālai poṟiyāḷar meaning
நவீன நெடுஞ்சாலைகளின் பொறியியல் பணி, வடிவமைப்பு, கட்டுமானம் ஆகிய்வற்றைத் திட்டமிடும் வல்லுநர் — highway engineer
தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த உழைக்கும் நூலகர்கள், தகவல் வல்லுநர்கள், அறிவியலாருக்கு அரங்கம் ஒன்றை வழங்கும் தொழில் முறை அமைப்பு இது. இதன் உறுப்பினர்கள் பெரும் பாலும் கற்றவர்கள், செயல் முறை ந… — American Society for Information Science (ASIS)
தரவுத்தளக் கட்டமைப்பு taravuttaḷak kaṭṭamaippu meaning
தரவுத்தள வடி வமைப்பு : ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர் (data type) இவற்… — database structure
ஒரு சொந்தக் கணினியின் (pc) விசைப்பலகை பட்டடை. இது, ஒரு செந்திறப் படுத்திய தட்டச்சுப் பொறியின் விசைப்பலகை போன்றே வடிவமைக்கப்பட்டது. இந்த விசைப்பலகையின் உச்ச அகர வரிசை வரியிலுள்ள முதல்… — qwerty keyboard
உற்பத்தி உரு மாதிரிக் கணினிகளின் அடிப்படையில் பேரளவு மென் பொருள் பொறிய மைவுகளை உருவாக்கிச் செயற்படுத்து வதைக் குறிக்கும் சொல். இச் சொல்லை நேட்டோ அறிவியல் குழுவின் கணினி அறிவியல் ஆய்வ… — software engineering