நெகிழ்வுக் கட்டமைவு

nekiḻvuk kaṭṭamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி வரைகலையில், திரையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு வரையப்படும் ஒரு கோட்டின் இயக்கம். இரண்டாவது புள்ளியை, ஒரு நுண் பொறியைப் பயன்படுத்தித் திரையில் நகர்த்தலாம். அந்தக் கோடு நெகிழ்வுப் பொருளால் செய்யப்பட்டது போன்று, கோட்டின் நீளத்தை நீட்டலாம் அல்லது சுருக்கலாம். இது கணினி அடிப்படையிலான வடிவமைப்புச் செயல் முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனை'ரப்பர் கட்டமைவு' (Rubber banding) என்றும் கூறுவர். — elastic banding
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 512)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7brthhun/

தமிழ்
“நெகிழ்வுக் கட்டமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7brthhun/
APA
Oliyon Research. (2026). நெகிழ்வுக் கட்டமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7brthhun/
MLA
"நெகிழ்வுக் கட்டமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7brthhun/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment