{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7brthhun/", "data": {"id": "7brthhun", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7brthhun/", "kind": "word", "headword": "நெகிழ்வுக் கட்டமைவு", "romanization": "nekiḻvuk kaṭṭamaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:26.465557+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி வரைகலையில், திரையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு வரையப்படும் ஒரு கோட்டின் இயக்கம். இரண்டாவது புள்ளியை, ஒரு நுண் பொறியைப் பயன்படுத்தித் திரையில் நகர்த்தலாம். அந்தக் கோடு நெகிழ்வுப் பொருளால் செய்யப்பட்டது போன்று, கோட்டின் நீளத்தை நீட்டலாம் அல்லது சுருக்கலாம். இது கணினி அடிப்படையிலான வடிவமைப்புச் செயல் முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனை'ரப்பர் கட்டமைவு' (Rubber banding) என்றும் கூறுவர்.", "needs_definition": false, "gloss_en": "elastic banding", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 512"}]}}