கட்டமைக்கப்பட்ட உலா

kaṭṭamaikkappaṭṭa ulā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வடிவமைப்பு பிழைகளைக் கண்டறி யவும்,கருத்துகள் மற்றும் அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் உருவாக்கப் பட்ட தொழில்நுட்ப மாநாடுகள் அல்லது விமர்சனங்கள்.திட்டக்குழுவில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப உறுப்பினர்களின் வேலைக்கான பொருளும் பிழை கண்டறிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொழில்நுட்ப முறையில் விமர்சிக்கப்படும். — structured walkthrough
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1392)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5sgf2xsd/

தமிழ்
“கட்டமைக்கப்பட்ட உலா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5sgf2xsd/
APA
Oliyon Research. (2026). கட்டமைக்கப்பட்ட உலா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5sgf2xsd/
MLA
"கட்டமைக்கப்பட்ட உலா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5sgf2xsd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment