{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5sgf2xsd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5sgf2xsd/", "kind": "word", "headword": "கட்டமைக்கப்பட்ட உலா", "romanization": "kaṭṭamaikkappaṭṭa ulā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:36.417203+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வடிவமைப்பு பிழைகளைக் கண்டறி யவும்,கருத்துகள் மற்றும் அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் உருவாக்கப் பட்ட தொழில்நுட்ப மாநாடுகள் அல்லது விமர்சனங்கள்.திட்டக்குழுவில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப உறுப்பினர்களின் வேலைக்கான பொருளும் பிழை கண்டறிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொழில்நுட்ப முறையில் விமர்சிக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "structured walkthrough", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1392"}]}}