தேடல் · Search: வடிவமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

வடிவமைப்பு vaṭivamaippu பெயர்ச்சொல் · Noun
திட்டம்
வடிவமைப்பு எஃகு vaṭivamaippu eḵku prefix
எஃகுத் தகடுகள் அல்லது படிவங்கள் மூலம் அழுத்தங் கொடுத்துப் பளபளப்பாக வடிவமைத்த பல்வேறு பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இவை வடிவமைத்த எஃகு எனப்படும் — pressed steel
வடிவமைப்பு நிலை vaṭivamaippu nilai prefix
முன்பே நிர்ணயிக்கப்பட்ட வடிவமைப்புத் தேவைகளைப் பொறுத்து ஒரு தகவல் அமைப்பை உருவாக்கும் செயல். — design phase
வடிவமைப்பு மொழி vaṭivamaippu moḻi prefix
வடிவமைப்புப் பணியில் அதன் சொற்றொடர்களையும், இலக்கணங்களையும் பயன்படுத்தக்கூடிய நிரலாக்கத் தொடர்மொழி — design language
வடிவமைப்பு நேரம் vaṭivamaippu nēram prefix
design time
வடிவமைப்புப் பிழை vaṭivamaippup piḻai prefix
design error
வடிவமைப்புப் பட்டை vaṭivamaippup paṭṭai prefix
ஒர் ஆவணத்திலுள்ள எழுத்துருவை, அதன் உருவளவை, பாணியை, நிறத்தை மாற்றுவது போன்ற, பணிகளுக்கென ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில் இருக்கும் ஒரு கருவிப் பட்டை — format bar
அமைப்புகளின் வடிவமைப்பு, நிரலாக்கத் தொடர் பயிற்சி, மாற்றல், சோதனை செய்தல், ஆவணப்படுத்துதல் போன்றவற்றுடன் தொடர்புள்ள செலவு — design costs
design problem
ஒரு வன்பொருள்அமைப்பில், இயக்க அமைப்பை உருவாக்குவதற்கான முழுத் திட்டம். இதில் சிக்கலை விவரித்தல், அல்கோரித நெறிமுறை ஏற்படுத்தல், ஒடுபடக் குறியீடு அமைத்தல், நிரல் தொடர் பிழை நீக்கம், ஆவணப்… — design cycle
வரைபட முறைகளைச் சார்ந்த அமைப்பில், பிற ஆவணங்களைப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் பணியாற்றும் கருவிகள். — desk accessories
formatting characters
design template
பயன்படுத்துவோர் செயல்முறையாளர்கள், ஆலோசகர்கள் ஆகி யோர் ஒரு பொறியமைவினை மேலிருந்து நோக்குதல். — design walkthrough
design review
மின் சுற்று வடிவங்கள், புதிய கணினி மற்றும் பிற மின்னணுச் சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் கணினியைப் பயன்படுத்துதல். — design automation
வடிவமைப்பு வரன்முறைகள் vaṭivamaippu varaṉmuṟaikaḷ prefix
ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரிவின் தகவல் தேவைகளை ஆராய்ந்ததன் விளைவு. உள்ளீடு, செயலாக்கம், வெளியீடு போன்றவற்றிற்கான வரன்முறைகள் — design specifications
வட்டு அலகு, நுண் செயலி அல்லது சிப்பு போன்ற ஒரு வன்பொருள் வடிவமைப்புடன் தொடர்புள்ள நபர் — design engineer
design template
ஒரு பெரிய சிக்கல் அல்லது நிரலாக்கத் தொடரை மிகச் சிறியதான எளிதில் சமாளிக்கக்கூடிய 'மாடுல் (module) கூறுகளாகப் பிரிப்பதற்குக் கடைபிடிக்கப் படும் வழிகாட்டுதல்கள் — design heuristics
formatting tool bar
design review
விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு பற்றிய அறிவியல் — morphology
கட்டுமானம் kaṭṭumāṉam பெயர்ச்சொல் · Noun variant
வீடு முதலியன கட்டுகை
வடிவாக்கம் vaṭivākkam variant
design aids : வடிவமைப்பு உதவிகள் : கணினி அமைப்பைச் செயல்படுத்த உதவும் நோக்கமுள்ள கணினி நிரலாக்கத் தொடர் அல்லது வன்பொருள் உறுப்புகள். — design