வடிவாக்கம்

vaṭivākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
design aids : வடிவமைப்பு உதவிகள் : கணினி அமைப்பைச் செயல்படுத்த உதவும் நோக்கமுள்ள கணினி நிரலாக்கத் தொடர் அல்லது வன்பொருள் உறுப்புகள். — design
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வடிவமைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 422)
2.
எஃகுத் தகடுகளை அறைவெப்பு நிலையில் படிவ அச்சுகளில் அழுத்தங்களுக்கு உள்ளாக்கிப் புல்வேறு வடிவங்களில் உருவாக்குதல் — stamping
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 586)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4nemb7rk/

தமிழ்
“வடிவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nemb7rk/
APA
Oliyon Research. (2026). வடிவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4nemb7rk/
MLA
"வடிவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nemb7rk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment