கட்டுமானம்
kaṭṭumāṉam
பொருள்கள் · Senses
1.
வீடு முதலியன கட்டுகை
2.
அமைப்பு
3.
நகைகளில் மணி பதிக்கும் வேலை
4.
கட்டுப்பாடு
5.
கட்டுப்பொய்
6.
கணினியின் உள் இயக்க நடவடிக்கைகளின் வடிவமைப்பு. நினைவக நிரல் பகுதி மற்றும் உள்ளீட்டு, வெளியிட்டு அமைப்புகள் கொண்டது
— architecture
7.
கட்டிடங் களைக் கட்டியெழுப்புதல். மரம், இரும்பு அல்லது எஃகு பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடங்களின் பாணியையும் இது குறிக்கும்
— construction
8.
ஆக்குதல்
— fabrication
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hum9kgj7/
தமிழ்“கட்டுமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hum9kgj7/APA
Oliyon Research. (2026). கட்டுமானம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hum9kgj7/MLA
"கட்டுமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hum9kgj7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment