கட்டுமானம்

kaṭṭumāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீடு முதலியன கட்டுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுமானம்)
2.
அமைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுமானம்)
3.
நகைகளில் மணி பதிக்கும் வேலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுமானம்)
4.
கட்டுப்பாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுமானம்)
5.
கட்டுப்பொய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்டுமானம்)
6.
கணினியின் உள் இயக்க நடவடிக்கைகளின் வடிவமைப்பு. நினைவக நிரல் பகுதி மற்றும் உள்ளீட்டு, வெளியிட்டு அமைப்புகள் கொண்டது — architecture
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வடிவமைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 88)
7.
கட்டிடங் களைக் கட்டியெழுப்புதல். மரம், இரும்பு அல்லது எஃகு பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடங்களின் பாணியையும் இது குறிக்கும் — construction
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 184)
8.
ஆக்குதல் — fabrication
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 159)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hum9kgj7/

தமிழ்
“கட்டுமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hum9kgj7/
APA
Oliyon Research. (2026). கட்டுமானம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hum9kgj7/
MLA
"கட்டுமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hum9kgj7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment