வடிவமைப்பு

vaṭivamaippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிவமைப்பு)
2.
கட்டமைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிவமைப்பு)
3.
ஒழுங்கமைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிவமைப்பு)
4.
வடிவூட்டி:செய்திகளை வடிவமைக்கும் சொல் பகுப்பி நிரலாக்கத்தொடரின் பகுதி — formatter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 619)
5.
சேமிப்புச் சாதனங்களில் தரவுகள் எவ்வாறு வைத்து வரப்படுகின்றன என்பதையும் அவை எவ்வாறு அணுகப்படுகின்றன என்பதையும் குறிக்கும் சொல் — physical design
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பருப்பொருள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1113)
6.
கணினி யின் உள் இயக்க நட வடிக்கைகளின் வடிவமைப்பு . நினைவக ஆணைப் பகுதி மற்றும் உள்ளீட்டு, வெளி யீட்டு அமைப்புகள் கொண்டது — architecture
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 65)
7.
கட்டிடம் கட்டுவதற்கு அல்லது எந்திரம் தயாரிப்பதற்கு முன்மாதிரியாக வகுக்கப்படும் உருவரைப்படம் எந்திரவியலில் எந்திர இயக்க முறைகளை உருவரைப்படமாகத் தீட்டுதல் — design
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 218)
8.
வடிவியல் அமைப்பு. இதில் ஒத்த தொகுதிகள். ஒன்று மற்றொன்றுக்கருகில் இருக்கும் — cis
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 88)
9.
அமைப்பு வரை. காட்சி வெளிப்பாட்டகத்தில் (காட்சித் திரையில்) தகவல்களைத் திட்டப்படுத்தல். அச்சுச்செய்தி, சேமிப்பு ஊடகம் ஆகியவை இதில் அடங்கும். ஒ layout — format
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zmgk952a/

தமிழ்
“வடிவமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmgk952a/
APA
Oliyon Research. (2026). வடிவமைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zmgk952a/
MLA
"வடிவமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmgk952a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment