வடிவமைப்புப் பொறியாளர்
vaṭivamaippup poṟiyāḷar
பொருள்கள் · Senses
1.
வட்டு அலகு, நுண் செயலி அல்லது சிப்பு போன்ற ஒரு வன்பொருள் வடிவமைப்புடன் தொடர்புள்ள நபர்
— design engineer
2.
ஒரு குறிப்பிட்ட பணிக்குரிய பொறியியல் மற்றும் உருவமைப்பு நுட்பங்களைத் கவனிக்கும் வல்லுநர். தம்மிடம் அளிக்கப்படும் வடிவமைப்புகளைச் சிக்கனமாகவும், திறம்படவும் தயாரிக்க வழிவகுத்துக் கொடுக்கும் பொறுப்பும் இவருடையது
— designing engineer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c8eywz6k/
தமிழ்“வடிவமைப்புப் பொறியாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8eywz6k/APA
Oliyon Research. (2026). வடிவமைப்புப் பொறியாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c8eywz6k/MLA
"வடிவமைப்புப் பொறியாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c8eywz6k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment