{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "c8eywz6k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c8eywz6k/", "kind": "word", "headword": "வடிவமைப்புப் பொறியாளர்", "romanization": "vaṭivamaippup poṟiyāḷar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:17.908395+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வட்டு அலகு, நுண் செயலி அல்லது சிப்பு போன்ற ஒரு வன்பொருள் வடிவமைப்புடன் தொடர்புள்ள நபர்", "needs_definition": false, "gloss_en": "design engineer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 423"}, {"n": 2, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட பணிக்குரிய பொறியியல் மற்றும் உருவமைப்பு நுட்பங்களைத் கவனிக்கும் வல்லுநர். தம்மிடம் அளிக்கப்படும் வடிவமைப்புகளைச் சிக்கனமாகவும், திறம்படவும் தயாரிக்க வழிவகுத்துக் கொடுக்கும் பொறுப்பும் இவருடையது", "needs_definition": false, "gloss_en": "designing engineer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 219"}]}}