தலைகீழாக்கிய அமைப்பு

talaikīḻākkiya amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன் குறிப்பிடப்படாத தரவுவை தானாக வேகமாகத் தேட அனுமதிக்கும் கோப்பின் வடிவமைப்பு. குறிப்பிட்ட புலத்தில் மதிப்புகளின்படி பதிவு விசைகளை அணுகக்கூடிய வகையில் பராமரிக்கப்படும் சுயேச்சைப் பட்டியல்கள் — Inverted structure
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 790)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74jbewzr/

தமிழ்
“தலைகீழாக்கிய அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74jbewzr/
APA
Oliyon Research. (2026). தலைகீழாக்கிய அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/74jbewzr/
MLA
"தலைகீழாக்கிய அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74jbewzr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment