தகவல் அறிவியல் சங்கம்
takaval aṟiviyal caṅkam
பொருள்கள் · Senses
1.
தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த உழைக்கும் நூலகர்கள், தகவல் வல்லுநர்கள், அறிவியலாருக்கு அரங்கம் ஒன்றை வழங்கும் தொழில் முறை அமைப்பு இது. இதன் உறுப்பினர்கள் பெரும் பாலும் கற்றவர்கள், செயல் முறை நிர்வாகிகள். மேலாளர் கள், ஒருங்கிணைப்பாளர்கள், தகவல் துறை தொழில் துணுக்க வல்லுநர்கள், அறிவியலார்கள். இவர்கள் முறைமை ஆய்வு, வடிவமைப்பு ஆகிய துறைகளில் பணிபுரிகிறார்கள். தகவல் தொடர்பு திட்டங்களை சேவைகளை நிர்வகிக்கிறார்கள். தகவல் தொடர்பு சந்தை, தகவல் திட்ட சேவைகள், தகவல் தொடர்பு அடிப்படைகள் ஆகியவற்றில் தேடுதல், தயாரிப்பு ஆய்வு ஆகிய வற்றை மேற்கொள்கிறார்கள்.
— American Society for Information Science (ASIS)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6dvrsna9/
தமிழ்“தகவல் அறிவியல் சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dvrsna9/APA
Oliyon Research. (2026). தகவல் அறிவியல் சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6dvrsna9/MLA
"தகவல் அறிவியல் சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dvrsna9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment