குவர்ட்டி விசைப் பலகை
kuvarṭṭi vicaip palakai
பொருள்கள் · Senses
1.
ஒரு சொந்தக் கணினியின் (pc) விசைப்பலகை பட்டடை. இது, ஒரு செந்திறப் படுத்திய தட்டச்சுப் பொறியின் விசைப்பலகை போன்றே வடிவமைக்கப்பட்டது. இந்த விசைப்பலகையின் உச்ச அகர வரிசை வரியிலுள்ள முதல் ஆறு எழுத்துகள் "Q, W, E, R, T, Y" என்பனவாகும். இதையொட்டி இந்த வடிவமைப்பு "குவர்ட்டி’ என்று பெயர் பெற்றது. இது நூறாண்டுகளுக்கு முன்பு வடி வமைக்கப்பட்டது. இப்போது, இது அவ்வளவாகத் திறன் பெற்றிருக்கவில்லை. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இதனைக் கைவிட்டு வேறு திறன்வாய்ந்த அமைப்புகளைக் கையாண்டு வருகின்றன. இது “மால்ட்ரான் விசைப்பலகை" யிலிருந்து வேறுபட்டது
— qwerty keyboard
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/54en629k/
தமிழ்“குவர்ட்டி விசைப் பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54en629k/APA
Oliyon Research. (2026). குவர்ட்டி விசைப் பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/54en629k/MLA
"குவர்ட்டி விசைப் பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/54en629k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment