{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/54en629k/", "data": {"id": "54en629k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/54en629k/", "kind": "word", "headword": "குவர்ட்டி விசைப் பலகை", "romanization": "kuvarṭṭi vicaip palakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.613122+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சொந்தக் கணினியின் (pc) விசைப்பலகை பட்டடை. இது, ஒரு செந்திறப் படுத்திய தட்டச்சுப் பொறியின் விசைப்பலகை போன்றே வடிவமைக்கப்பட்டது. இந்த விசைப்பலகையின் உச்ச அகர வரிசை வரியிலுள்ள முதல் ஆறு எழுத்துகள் \"Q, W, E, R, T, Y\" என்பனவாகும். இதையொட்டி இந்த வடிவமைப்பு \"குவர்ட்டி’ என்று பெயர் பெற்றது. இது நூறாண்டுகளுக்கு முன்பு வடி வமைக்கப்பட்டது. இப்போது, இது அவ்வளவாகத் திறன் பெற்றிருக்கவில்லை. பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இதனைக் கைவிட்டு வேறு திறன்வாய்ந்த அமைப்புகளைக் கையாண்டு வருகின்றன. இது “மால்ட்ரான் விசைப்பலகை\" யிலிருந்து வேறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "qwerty keyboard", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1202"}]}}