சுட்டுப் பட்டியலிடல்

cuṭṭup paṭṭiyaliṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பலரும் விரும்பிப் பார்வையிடும் வலைத்தளங்களை கொண்ட ஒரு தரவுத் தளம். தலைப்பு வாரியாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். வடிவமைப்பு, உள்ளடக்கத்தின் அடிப்படையில் வலைத்தளங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டிருக்கும் point of presence : கிளைப் புள்ளி;தொடு முனை, கிளை — point listing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1128)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8uzna6jw/

தமிழ்
“சுட்டுப் பட்டியலிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8uzna6jw/
APA
Oliyon Research. (2026). சுட்டுப் பட்டியலிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8uzna6jw/
MLA
"சுட்டுப் பட்டியலிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8uzna6jw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment