சாம்பல்நிற அளவுகோல்

cāmpalniṟa aḷavukōl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி வரைபடமுறை அமைப்புகளில் ஒரே நிறக் காட்சி முறையில் வெளிச்சத்தின் மாறுபாடுகளின் அளவு. பல்வேறு வடிவமைப்புப் பொருள்களுக்கிடையில் உள்ள கருமை நிறத்தை அதிகரிக்க கிரே அளவுகோல் பயன்படுகிறது — gray scale
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 667)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9r8uq2av/

தமிழ்
“சாம்பல்நிற அளவுகோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9r8uq2av/
APA
Oliyon Research. (2026). சாம்பல்நிற அளவுகோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9r8uq2av/
MLA
"சாம்பல்நிற அளவுகோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9r8uq2av/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment