செதுக்கு வேலைப்பாடு
cetukku vēlaippāṭu
பொருள்கள் · Senses
1.
மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குச் சித்திர வேலைப்பாடு
— carving
2.
உலோகத்தில் ஓரம் வெட்டுதல் போன்ற அலங்காரச் செதுக்கு வேலைப்பாடுகளைச் செய்தல்
— chasing
3.
இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்கு வேலைப்பாடு
— chip carving
4.
(1) ஒரு தகட்டில் உட்செதுக்கு வேலைப்பாடுகள் செய்தல் (2) செதுக்கு வேலைப்பாடு செய்யப்பட்ட வடிவமைப்பு. (3) செதுக்கு வேலைப்பாடு செய்த ஒரு தகட்டிலிருந்து அச்சிடப்பட்ட L] L— LD «
— engraving
5.
மெழுகு பூசிய தகட்டுப் பரப்பில் ஊசியினால் செதுக்கு வேலை செய்து, செதுக்கப்பட்ட பகுதிகளை அமிலத்தில் வினைபுரியச் செய்து உருவம் அமைத்தல்
— etching
6.
செதுக்கு வேலைப்பாடு செய்யப்பட்ட பொருள்
— incised work
7.
மரம், உலோகம் போன்ற கடினமான பொருள்களின் மீது செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு. இது புடைப்புச் சித்திர வேலைப்பாடுகளிலிருந்து வேறுபட்டது
— intaglio
8.
சூடாக்கப்பட்ட இரும்புக் கருவியால் செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு
— pyrogravure
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7eu5qbs8/
தமிழ்“செதுக்கு வேலைப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7eu5qbs8/APA
Oliyon Research. (2026). செதுக்கு வேலைப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7eu5qbs8/MLA
"செதுக்கு வேலைப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7eu5qbs8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment