{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7eu5qbs8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7eu5qbs8/", "kind": "word", "headword": "செதுக்கு வேலைப்பாடு", "romanization": "cetukku vēlaippāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:35.757389+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குச் சித்திர வேலைப்பாடு", "needs_definition": false, "gloss_en": "carving", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 141"}, {"n": 2, "definition_ta": "உலோகத்தில் ஓரம் வெட்டுதல் போன்ற அலங்காரச் செதுக்கு வேலைப்பாடுகளைச் செய்தல்", "needs_definition": false, "gloss_en": "chasing", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 155"}, {"n": 3, "definition_ta": "இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்கு வேலைப்பாடு", "needs_definition": false, "gloss_en": "chip carving", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 158"}, {"n": 4, "definition_ta": "(1) ஒரு தகட்டில் உட்செதுக்கு வேலைப்பாடுகள் செய்தல் (2) செதுக்கு வேலைப்பாடு செய்யப்பட்ட வடிவமைப்பு. (3) செதுக்கு வேலைப்பாடு செய்த ஒரு தகட்டிலிருந்து அச்சிடப்பட்ட L] L— LD «", "needs_definition": false, "gloss_en": "engraving", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 259"}, {"n": 5, "definition_ta": "மெழுகு பூசிய தகட்டுப் பரப்பில் ஊசியினால் செதுக்கு வேலை செய்து, செதுக்கப்பட்ட பகுதிகளை அமிலத்தில் வினைபுரியச் செய்து உருவம் அமைத்தல்", "needs_definition": false, "gloss_en": "etching", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 262"}, {"n": 6, "definition_ta": "செதுக்கு வேலைப்பாடு செய்யப்பட்ட பொருள்", "needs_definition": false, "gloss_en": "incised work", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 360"}, {"n": 7, "definition_ta": "மரம், உலோகம் போன்ற கடினமான பொருள்களின் மீது செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு. இது புடைப்புச் சித்திர வேலைப்பாடுகளிலிருந்து வேறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "intaglio", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 368"}, {"n": 8, "definition_ta": "சூடாக்கப்பட்ட இரும்புக் கருவியால் செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு", "needs_definition": false, "gloss_en": "pyrogravure", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 509"}]}}