தேடல் · Search: நீரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
மூத்திரத்தைக் காய்ச்சினால் சுத்தமான தண்ணீரைப் போலிருக்கும் மேலும் அதிகமான தாகமும் ஒவ்வொரு வேளையும் அளவுக்கதிகமாய் மூத்திரம் இறங்கும் ஒரு வகை நீரிழிவு
பாலூட்டிகளில் மிகப்பெரியது. இது ஒரு கடல் வாழ் உயிரினமாகும்.
சிறுநீரில் பித்தநீர் நிறமி இல்லாதிருத்தல் — acholuria
'அட்ரினோ கார்ட்டிகோடிரோபிக்' இயக்கு நீரின் சுருக்கச்சொல். இது முன் மூளையடிச் சுரப்பியில் சுரக்கிறது. இது அண்ணிரகப் புரணியைத் தூண்டி அண்ணிரகப் புரணிச் சுரப்பு இயக்கு நீர்களைச் சுரக்கச் செ… — ACTH
நீரில் கரையக் கூடியதும், கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை. குருதி நிணநீர்க் கருப்புரதம் எனப்படும். குருதி நிணநீரின் முதன்மையான புரதம் — albumin
முதுமை காரணமாகக் கண்ணின் விழி ஆடியில் வெண்படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல். இது பிறவி நோயாகவோ, முதுமை, நோய், வளர்சிதை மாற்றக்கோளாறுகள், நீரிழிவு காரணமாகவோ ஏற்படலாம் — cataract
காய்கறி இழைமங்களைக் கொண்ட உணவு. இது முக்கியமாக இழைமங்களைக் கொண்டது. மலச்சிக்கல், உடல் பருமன், நீரிழிவு, இரைப்பைப் புற்று போன்ற நோய்களை இது தடுக்கக்கூடியது — dietary fibre
சிறுநீரிலிருந்து வெளியேறும் பொட் டாசியம் உப்பு. — indican
பித்தநீர் நிறமிகள் இருக்கும் போது சிறுநீரில் வண்ணங்கள் தோன்றுதல். இந்தச் சோதனை முறையை ஆஸ்திரேலிய வேதியியலறிஞர் அடால்ஃப் ஜோலஸ் வகுத்தார் — Jolle's test
நீரில் செலினியம் குறைவாக இருத்தல். இதனால் விரிவடைந்த இதயத்தசைக் கோளாறு, தகட்டணுக்கள் திரட்சி உண்டாகும். இது சீனாவிலுள்ள கேஷான் மாநிலத்தில் காணப் பட்டது — Keshan disease
நீரில் கரையாத கொழுப்புப் பொருள்களின் ஒரு குலுமம். இவை உடலில் சேகரித்து வைக்கப்பட்டு, சக்திக்காகப் பயன்படுத் தப்படுகிறது — lipids
1. உடலின் ஆரோக்கியமான இயல்பான நிலை. பொதுத் தட்பவெப்ப நிலை, 2. நீரில் கரைந்த, கிருமி நீக்கிய சோடியம் குளோரைடின் 0.9% உப்புக் கரைசல். இது குருதியை ஒத்த அணு எண்ணுடையதாக இருக்கும் — normal
கணையத்தில் உண்டாகும் வீக்கம். இந்நோயை அறிய இரத்தத்திலும் சிறுநீரிலும் உள்ள லிப்பேஸ் அளவு பயன் படுகிறது — pancreatitis
நீரிழப்பால் உண்டாகும் ஊன்மச் சுருக்கம் — plasmolysis
ஆசிய நாடுகளில் இறைச்சிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மிகவும் ஊட்டச்சத்து வாய்ந்த பயற்றங்காய். இதில் மிக உயர்தரமான புரதம் அடங்கியுள்ளது. இதில் மாச்சத்து மிகக்குறைவு. நீரிழிவு நோயாளிகளு… — soya beam
நீரின்றி உடல் உலர்ந்து போதல் — xerotes
உள்ளீர்ப்புக் கேடான நோயைக் கண்டறிவதற்கான சோதனை. இதில், சைலோஸ் வாய்வழி கொடுக்கப்பட்டு, அது சிறுநீரில் வெளியேறும் அளவு அளவிடப்படுகிறது. சிறுநீரில் சைலோஸ் வெளியேறும் அளவு 25 விழுக்கா… — xylose test
(1) நீரினை அல்லது வேறு திரவத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக. அதனுள்ளே காற்றினைச் செலுத்துதல்; காற்றின் வேதியியல் வினைக்கு உட்படுத்துதல் (2) சாக்கடையை அகற்றும் சாதனத்தில், தொட்டியின் அடிமட்ட… — aeration
மலர்களோ வேர்களோ இல்லாத தாவர வகை. எனினும், கடற்கோரை போன்ற சில தாவரங்களில் பாறையைப் பற்றிக் கொள்வதற்கு உறுப்புகள் உண்டு. இவற்றில், தாவரங்கள் கார்பன்டையாக்சைடிலிருந்தும் நீரிலிருந்தும் சர்க்க… — algae
செங்குத்தான மட்டத்தளத்தில் திரும்புகிறபோது ஒரு காந்த ஊசி காந்தவியல் நெடு வரைக்கு நேரிண்மையாக வருகிற போது தொடுவானத்துடன் அந்தக் காந்தஊசி ஏற்படுத்துகிற கோணம் angle of heel : (வானூ.)… — angle of dip
(1) நீரில் கரையும்போது ஹைட்ரஜன் ஆயணிகளை உண்டாக்கும் ஒரு பொருள் (2) வேறெந்த எதிர்மின் அயனிகளையும் கொண்டிராமல், (OH) அயனிகளை மட்டுமே கொண்டிடிருக்கும் நீர்க்கரைசல் உண்டாக்க உதவும் ஒரு பொ… — base
ஒரு நீராவிக் கொதிகலனுக்குள் தொடர்ந்து நீரினைச் செலுத்துவதற்குப் பயன்படுததப்படும் ஒரு சாதனம் — injector
மாநிறப்படிகம். நீரில் கரையாது. சைலீனில் கரையும். பூச்சிக்கொல்லி — endosulfan - C9H4Cl4O2S
கரிமச் சேர்மங்கள். நீரில் கரையா. கொழுப்புக் கரைப்பானில் கரையும். தொடுவதற்கு வழவழப்பாக இருக்கும். இவை கொழுப்புகள், எண்ணெய்கள் முதலியவை ஆகும் — lipids
செம்பழுப்பாகக் காய்ச்சிய இரும்பை நீரில் அமிழ்த்துக. உடன் நீரின் வெப்பநிலை உயரும். இரும்பு வெப்பம் இழக்கும். இந்நெறி முறையின் அடிப்படையில் குளிராக்கல் நடைபெறுகிறது. குளிராக்கியிலுள்ள நீர்… — refrigeration