உப்பு மூலம்
uppu mūlam
பொருள்கள் · Senses
1.
(1) நீரில் கரையும்போது ஹைட்ரஜன் ஆயணிகளை உண்டாக்கும் ஒரு பொருள் (2) வேறெந்த எதிர்மின் அயனிகளையும் கொண்டிராமல், (OH) அயனிகளை மட்டுமே கொண்டிடிருக்கும் நீர்க்கரைசல் உண்டாக்க உதவும் ஒரு பொருள் (3) அமிலங்களுடன் இணைந்து அவற்றின் அமிலத் தன்மைகளை இழந்திடச் செய்யும் திறனுள்ள ஒரு கூட்டுப் பொருள் (4) அடித்தளம் : அறைகலன் வகையில் அவற்றின் அடிப்பகுதி (5) பீட அடிக்கட்டை : இறைச்சிக் கொட்டிலில் பீடமாகப் பயன்படும் மர அடிக்கட்டை (6) விதானத் தொங்கல் : படுக்கையின் கீழ்ப்பகுதியிலுள்ள இருக்கை தட்டுமுட்டுப் பொதிவுப் பட்டாடை
— base
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gmfxppvs/
தமிழ்“உப்பு மூலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmfxppvs/APA
Oliyon Research. (2026). உப்பு மூலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gmfxppvs/MLA
"உப்பு மூலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmfxppvs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment