ஏ.சி.டி.எச்
ē.ci.ṭi.ec
பொருள்கள் · Senses
1.
'அட்ரினோ கார்ட்டிகோடிரோபிக்' இயக்கு நீரின் சுருக்கச்சொல். இது முன் மூளையடிச் சுரப்பியில் சுரக்கிறது. இது அண்ணிரகப் புரணியைத் தூண்டி அண்ணிரகப் புரணிச் சுரப்பு இயக்கு நீர்களைச் சுரக்கச் செய்கிறது
— ACTH
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kbenp53s/
தமிழ்“ஏ.சி.டி.எச்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbenp53s/APA
Oliyon Research. (2026). ஏ.சி.டி.எச். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kbenp53s/MLA
"ஏ.சி.டி.எச்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kbenp53s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment